கூட்டமைப்பிடம் ஏற்பட்டுள்ளது ஏமாற்றமா? மனமாற்றமா?

அரசாங்கத்தை மாற்றுவதென்றால் இன்றைய அரசை வீழ்த்துவது என்று பொருள் கொள்ளலாமா? அல்லது ஜனாதிபதி தரப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ரணில் தலைமையில் ஆட்சியமைப்பது என்று பொருள்படுமா? அல்லது மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் துணைபோவது என்று விளங்கிக் கொள்ளலாமா? தமிழர்களின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக கொழும்புப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் ஆச்சரியம் தருபவைகளாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அவற்றுள் சில செய்திகளையும் அவற்றின் பின்னணிகளையும் அவை தொடர்பான பொதுமக்களின் வியாக்கியானங்களையும் இந்தப் பத்தியில் நோக்க வேண்டிய … Continue reading கூட்டமைப்பிடம் ஏற்பட்டுள்ளது ஏமாற்றமா? மனமாற்றமா?